நடிகர் ஜிவா& திரிஷா நடித்த என்றென்றும் புன்னகை படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்களில் நடந்தது. இதில் படத்தின் நாயகன் ஜீவா, நாயகி த்ரிஷா மற்றும் ஆன்ட்ரியா என அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினரான கமல் படத்தின் பாடலை வெளியிட்டார். இசையமைப்பாளர் ஹரீஷ் உடனிருந்தார்.

Leave a Reply
You must be logged in to post a comment.