மும்பையில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான மசகோன் கப்பல் கட்டும் நிறுனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1,036

பணிகள்: Junior Draughtsman, junior Planner estimator, Store Keeper, Fitter, Structural Fabricator, Pipe Fitter, Brass Finisher, Electronic Mechnic, Electrician, Electric crane Operator, Painter, Carpenter, Welder, Rigger, Machinist, Mill Wright Mechanic, Diesel Mechanic.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: ரூ.100. இதனை Mazagon Dock Ltd என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2014

மேலும் வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.mazagondock.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Leave a Reply