shadow

அவசரநிலை பிரகடனம், 1500 விமானங்கள் ரத்து: அமெரிக்க அரசு உத்தரவு

அமெரிக்காவில் திடீரென அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு இருப்பதால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் பனிப்புயல் வீசி வருவதல் அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் சாலைகளில் பனி கொட்டி கிடக்கின்றது

எனவே அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

மேலும் சுமார் 1500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.