2 தினங்களுக்கு முன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து தந்தை-மகள் பலி!

* 2 தினங்களுக்கு முன்புதான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் அந்த ஸ்கூட்டர் வெடித்து இருவர் பலியாகியுள்ளனர்.

* நள்ளிரவில் சார்ஜ் போட்டு விட்டு தூங்கியபோது புகை மூட்டத்தில் விபரீதம் நடந்துள்ளது.

* இரவு முழுவதும் சார்ஜ் போட்டதால் உயர் மின் அழுத்தத்தால் பேட்டரி வெடித்ததாக முதல்கட்ட விசாரணையில் தகவல்

* உடல்களை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.