ஆன்லைனில் தேர்தல் முடிவுகள் வெளியீடு: எந்த இணையதளத்தில்?

tamilnadu election commsion

ஆன்லைன் மூலம் உடனுக்குடன் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தில் நாளை காலை 8 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் அவ்வப்போது தேர்தல் முடிவுகள் அறிவிப்பார்கள்

அதன்பின்னர் தேர்தல் முடிவுகள் மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிக்கப்படும்

இவ்வாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது