நாளை உள்ளாட்சி தேர்தல்: வெற்றி பெறுவது யார்?

tamilnadu election commsion

தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளைய தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் இறுதிகட்ட ஏற்பாடுகளை தயார் செய்து வருகிறது.

நாளை வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைபிடிக்க முறைகளும் விளக்கம் சொல்லப்படும் என்றும் தேர்தல் வாக்குப்பதிவின் இறுதிகட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது