7.35 கோடி டுவிட்டர் பங்குகளை வாங்கினார் எலான் மஸ்க்

7.35 கோடி டுவிட்டர் பங்குகளை வாங்கினார் எலான் மஸ்க்

சமூக வலைதளமான டுவிட்டரின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளதாகவும், அவர் மொத்தம் 7.35 கோடி டுவிட்டர் பங்குகளை வாங்கி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டரில் எலான் மஸ்க் முதலீடு செய்து உள்ளார் என்ற செய்தி பரவியதும் டுவிட்டரின் பங்கு சந்தை விலை உயர்ந்தது

தன்னை விமர்சனம் செய்த நிறுவனத்தின் பங்குகளை எலான் மஸ்க் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது