shadow

கேஜிஎப்2 வெற்றி குறித்து சஞ்சய்தத் மனைவி என்ன சொன்னார் தெரியுமா?

கே ஜி எஃப் 2 படத்தின் வெற்றியால் இந்த ஆண்டு எங்களுக்கு சிறப்பு ரம்ஜான் என நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி தெரிவித்துள்ளார்

கேஜிஎப் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் வில்லனாக மிரட்டிய சஞ்சய்தத் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வந்த நிலையில் இந்த ஆண்டு ரம்ஜான் எங்களுக்கு சிறப்பு ரம்ஜான் என சஞ்சய் தத்தின் மனைவி தெரிவித்துள்ளார்

இந்த படத்தால் சஞ்சய்தத்துக்கு மிகப்பெரிய புகழும் பாராட்டும் குவிந்தது என்றும் ரசிகர்களின் அன்பு மழையில் அவர் நனைந்தார் என்றும் கூறியுள்ளார்