மு.க.ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராகவே உள்ளார்: ஈபிஎஸ்

மு.க.ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராகவே உள்ளார்: ஈபிஎஸ்

மின் கட்டண உயர்வை எதிர்த்த ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது:

திமுக அரசு பொறுப்பு ஏற்ற முதல் தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கபெறவில்லை

இந்த ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் தான் அமோகமாக நடைபெற்று வருகிறது”

மு.க.ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராகவே உள்ளார். திமுகவின் குடும்ப ஆட்சியால் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை;

மக்களின் பிரச்னைகளில் திமுக கவனம் செலுத்தவில்லை”

“திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த முதல் போனஸ் சொத்து வரி உயர்வு;

திராவிட மாடல் என கூறி மாக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்”

“வசூல் மன்னராக இருக்கிறார் நமது முதலமைச்சர் ஸ்டாலின்;

தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் ஊழல்”