shadow

எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவை பட்டியல் இதுதான்

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்னும் சில நிமிடங்களில் பதவியேற்க உள்ள நிலையில் அவரது தலைமையிலான அமைச்சரவை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் வகித்து வந்த துறைகள் எடப்பாடி பழனிச்சாமி வசமும், மாஃபா பாண்டியராஜனின் பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன் வசமும் சென்றுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி – உள்துறை, ஆட்சிப்பணி, காவல்துறை, பொது மற்றும் நெடுஞ்சாலைத்துறை
* எம்.ஆர்.விஜயபாஸ்கர் – போக்குவரத்து,
* மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பம்.
* பெஞ்சமின் – ஊரக வளர்ச்சி,
* நிலோபர் கபில் – தொழிலாளர் நலன்,
* வெல்லமண்டி நடராஜன் – சுற்றுலா,
* கே.சி.வீரமணி – வணிகவரி,
* ராஜேந்திர பாலாஜி – பால்வளம்
* கடம்பூர் ராஜூ – தகவல் செய்தி தொடர்பு,
* ஆர்.பி.உதயகுமார் – வருவாய்
* சி.விஜயபாஸ்கர் – சுகாதாரம்,
* துரைக்கண்ணு – வேளாண்
* காமராஜ் – உணவு,
* ஓ.எஸ்.மணியன் – கைத்தறி,
* உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டுவசதி
* சரோஜா – சமூகநலம்,
* எம்.சி.சம்பத் – தொழில்,
* கருப்பண்ணன் – சுற்றுசூழல்
* ஜெயக்குமார் – மீன்வளம்,
* சி.வி.சண்முகம் – சட்டம்,
* அன்பழகன் – உயர்கல்வி
* செல்லூர் ராஜூ – கூட்டுறவு,
* தங்கமணி – மின்சாரம்,
* எஸ்.பி.வேலுமணி – நகராட்சி
* செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,
* திண்டுக்கல் சீனிவாசன் – வனம்
* வளர்மதி – பிற்படுத்தப்பட்டோர் நலன்,
* பாலகிருஷ்ண ரெட்டி – கால்நடை
* ராஜலட்சுமி – ஆதி திராவிடர்,
* பாஸ்கரன் – கதர்,
* சேவூர் ராமச்சந்திரன் – இந்து அறநிலையம்

Leave a Reply