முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி மற்றும் சி விஜய் பாஸ்கருக்கு ஏற்பட்ட திடீர் சோதனை!

முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி மற்றும் சி விஜய் பாஸ்கருக்கு ஏற்பட்ட திடீர் சோதனை!

அதிமுகவின் இரண்டு முன்னாள் அமைச்சர்களான எஸ் பி வேலுமணி மற்றும் சி விஜய் பாஸ்கர் ஆகியோர் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.

எஸ் பி வேலுமணி தொடர்புடைய 16 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

அதேபோல் சி விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.