மும்பையில் திடீரென பிறப்பிக்கப்பட்ட 144 உத்தரவு: ஒமிக்ரான் காரணமா?

மும்பையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை உள்பட மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது.

இதனை அடுத்து இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் மும்பையில் ஊரடங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது