shadow

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை

தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது

இந்த நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

மயிலாடுதுறை, சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் தஞ்சை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது