வருமான வரி செலுத்த கடைசி தேதி எது?

 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு சலுகைகளை சற்றுமுன் அறிவித்து நிலையில் தற்போது வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய மேலும் 3 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். .

இதனால் இந்த ஆண்டுக்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய கால நவம்பர் மாதம் வரை கால அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 30ஆம் தேதிக்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் இருப்பதால் வரி செலுத்துபவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் இந்த அறிவிப்பு கோடிக்கணக்கான வரி செலுத்துபவர்களை நிம்மதியடைய செய்துள்ளது.

Leave a Reply