shadow

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி ட்ரோன் கேமராக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.