டிவிகாரனுங்க மாதிரி அயோக்கியனுங்க உலகத்துல வேறு எவனும் கிடையாது: டாக்டர் ராமதாஸ் டுவிட்

டிவிகாரனுங்க மாதிரி அயோக்கியனுங்க உலகத்துல வேறு எவனும் கிடையாது: டாக்டர் ராமதாஸ் டுவிட்

தொலைக்காட்சி சேனல்கள் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சற்றுமுன் பதிவு செய்த டுவிட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது:

ஆர் எஸ் பாரதி உதிர்த்த முத்துகள் இரண்டு;

1. ‘‘திமுககாரன் கோயிலுக்கு போகாவிட்டால் அய்யருங்களுக்கே வருமானம் கிடையாது. அய்யர் போனால் ரூ.5 கொடுப்பான், திமுக வட்ட செயலாளர் போனால் ரூ.100 போடுவான். கவுன்சிலர் ரூ.500 போடுவான். எம்.எல்.ஏ ரூ.1000 போடுவான். கேஎன் நேரு போன்றவர்கள் ரூ.5000 போடுவார்கள். ஆக நாம் போடும் துட்டில் தான் அய்யர்களே வாழ்கிறார்கள்!

2. இந்த டிவிகாரனுங்க இருக்கிறானுங்க பாருங்க, அவனுங்க மாதிரி அயோக்கியனுங்க உலகத்துல வேறு எவனும் கிடையாது. ரெட்லைட் ஏரியா போன்று தான் டிவிய நடத்துறானுங்க. காசுக்காக எதைப்பற்றி வேண்டுமானாலும் கிளப்பி உடுவானுங்க!’’

 

 

 

Leave a Reply