சென்னையில் சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட மருத்துவர் சுப்பையா வழக்கில் தேடப்பட்ட வழக்கறிஞர் மற்றும் அவர் சகோதரர் நேற்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நில தகராறு தொடர்பாக மருத்துவர் சுப்பையா மர்ம நபர்களால் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் சிலர் நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதியில் பதுக்கி இருப்பது  தெரிய வந்த தகவலையடுத்து போலலீசார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

Leave a Reply