ஜூலை 1 முதல் இருமடங்கு அபராதம்; தாமதிக்காமல் இணையுங்கள்

Pan-Aadhaar-card-linking

ஜூலை 1 முதல் இருமடங்கு அபராதம்; தாமதிக்காமல் இணையுங்கள்

ஆதார் கார்டுடன் PAN கார்டை இணைக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதற்கான அவகாசம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது அபராதத்துடன் இணைக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஜூலை 1 முதல் இந்த அபராதத் தொகை இரட்டிப்பாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மக்கள் விரைவில் ஆதார் கார்டுடன் PAN கார்டை இணைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.