சென்னையிலும் டோர் டெலிவரி சிஸ்டம்: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

சென்னையிலும் டோர் டெலிவரி சிஸ்டம்: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி வந்து கொடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போதுதான் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பார்கள் என்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது

இதனையடுத்து அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே வந்து கொடுக்கும் கடைகள் குறித்த விபரங்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி வளசரவாக்கம், ஆர்காட் ரோடு, மதுரவாயல், நெர்குன்றம், போரூர், அண்ணா சாலை, உள்பட ஒருசில பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply