பாகிஸ்தானில் கழுதைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தானில் கழுதைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தானில் கழுதைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதனால் அந்நாட்டின் விவசாயத்திற்கு உதவுவது மட்டுமின்றி பொருளாதாரத்திற்கும் உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் கழுதைகள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் என்ற கணக்கில் அதிகரித்துள்ளது என்றும், கடந்த 2019-20ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் 55 லட்சம் கழுதைகள் இருந்த நிலையில், அது இப்போது 57 லட்சமாக அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது

உலக அளவில் கழுதைகள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் இப்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.