பதவி இழக்கின்றாரா டிரம்ப்? தீர்மானத்திற்கு ஆதரவாக 229 பேர் வாக்கு

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகார்கள் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இன்று வாக்கெடுப்பு நடந்தது.

டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 220க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர். 229 எம்.பி.க்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 194 பேர் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Leave a Reply