13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கணவருடன் கைதான பிரபல நடிகை!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கணவருடன் கைதான பிரபல நடிகை!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நடிகையும் அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற திரைப்படத்தில் நடித்தவர் ஜாரா. இவர் 13 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவருடைய கணவரான விக்டர் மார்க் என்பவரும் அதே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்

இதனை அடுத்து நடிகை ஜாராவுக்கு எட்டு வருடம் சிறை தண்டனையும் அவருடைய கணவருக்கு 14 வருட சிறை தண்டனையும் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன