மாஸ்டரை தூக்கி சாப்பிட்ட டாக்டர்: விஜய் ரசிகர்களை வெறுப்பேத்தும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த போஸ்டரை பார்த்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் போஸ்டரை விட சூப்பராக இருப்பதாக கருத்து தெரிவித்து வருவதால் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது

மாஸ்டர் படத்தின் போஸ்டருக்கு ஈடு இணை எந்த படத்தின் போஸ்டரும் இல்லை என்றும், டாக்டர் படத்தின் அட்டகாசமான போஸ்டர் குப்பை என்றும் விஜய் ரசிகர்கள் கூற, அதற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பதிலடி கொடுக்க சமூக வலைத்தளத்தில் ஒரே களேபரமாக உள்ளது

ஆனால் அதே நேரத்தில் நடுநிலை ரசிகர்கள் தெரிவித்த கருத்துக்களின் படி இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சூப்பராக உள்ளது என்பதாகத்தான் உள்ளது

Leave a Reply