வாழ்வதற்கு இந்தியாவில் எந்த நகரத்தில் அதிக செலவாகும் தெரியுமா?

உலக அளவில் வாழ்வதற்கு அதிக செல்வாகும் நகரங்களின் பட்டியலை மெர்சர் என்ற நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் மும்பை நகரம் உலகளவில் 127வது இடத்தையும், இந்திய அளவில் முதலாவது இடத்தையும் பிடித்துள்ளது.

வீட்டு வாடகை, போக்குவரத்துக்கு ஆகும் செலவு, பொழுது போக்கு செலவுகள் ஆகியவற்றைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.