shadow

கோவை மாநகராட்சியில்தான் தி.மு.க.கூட்டணியின் வெற்றி விகிதம் அதிகம் 96% என்பது தெரிய வந்துள்ளது.

கோவை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளில் வெற்றி!

திமுக – 73
காங் – 9
சிபிஎம் – 4
சிபிஐ – 4
மதிமுக – 3
மமக – 1
கொமதேக – 2

அதிமுக – 3
எஸ்டிபிஐ -1