shadow

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி கும்பகோணம் காஞ்சிபுரம் ஆகிய மாநகராட்சிகளில் மதுராந்தகம் விக்கிரவாண்டி வளவனூர் உள்ளிட்ட பேரூராட்சி களுக்கும் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது

அதுபோல் அரக்கோணம் ராணிப்பேட்டை வாலாஜா சோளிங்கர் ஆற்காடு உள்ளிட்ட நகராட்சிகளுக்கு வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே அதிமுக மூன்று கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து நிலையில் தற்போது திமுகவும் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மாநகராட்சிகளுக்கும், தக்கோலம், காவேரிப்பாக்கம், கலவை, விளாப்பாக்கம் திமிரி, அம்மூர் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கும் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு