shadow

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் இந்தியாவில் படிக்க முடியுமா? திமுக எம்பி

தற்போது நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் திமுக எம்பி அப்துல்லா நாடாளுமன்றத்தில் உக்ரைன் மாணவர்கள் குறித்து பேசியுள்ளார்

போரால் தாய்நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களை அனுமதித்து அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

இதுகுறித்து அவர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது