shadow

திமுக மாநிலங்களவை எம்.பி.,என். ஆர். இளங்கோவின் மகன் புதுச்சேரி அருகே கார் விபத்தில் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

திமுக மாநிலங்களவை எம்.பி.,என். ஆர். இளங்கோவின் மகன் புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும்போது தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்துக்குள்ளனதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் திமுக மாநிலங்களவை எம்.பி.,என். ஆர். இளங்கோவின் 22 வயதான ராகேஷ் பலியானார்.

மேலும் இந்த விபத்தில் எம்பி மகன் உட்பட 2 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.