shadow

கவர்னர் இல்லை என்றால் பல சிக்கல்கள் தீர்ந்துவிடும்: திமுக எம்பி கனிமொழி

கவர்னர் இருப்பதால்தான் பல மசோதாக்கள் நிறைவேறாமல் இருப்பதாகவும் கவர்னர் இல்லை என்றால் பல சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்

கவர்னர் என்ற பதவியை காலாவதி ஆனது என்று கூறிய ஆன்லைன் விளையாட்டை பாதுகாக்க எதற்காக இவ்வளவு துடிக்கிறார்கள் என்று புரியவில்லை என்றும் அவர் கூறினார்

கவர்னர் பதவி இல்லை என்றால் ஆன்லைன் விளையாட்டை ஒழித்து இருப்போம் என்றும் கனிமொழி பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது முற்றுப்புள்ளி