shadow

திமுக எம்.பி., கனிமொழிக்கு கடந்த 2021ம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், 2வது முறையாக தற்போது மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தான் டெல்லியில் இருந்து சென்னை திரும்பியிருந்தார் கனிமொழி.

சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கனிமொழி, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.