திமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக தலைமை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

இந்த வேட்பாளர் பட்டியலில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு & ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், கரூர் & பழனியில் காலியாக உள்ள இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு