உள்ளாட்சி தேர்தலில் விசிகவுக்கு எத்தனை இடம்? அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது
இந்த நிலையில் இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.யை

அந்த கட்சிக்கு விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், தொகுதிகளில் உள்பட 11 ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் இடங்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சற்றுமுன் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது