12பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கும் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த கட்சிக்கு இன்னும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதிமுடிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பாரதிய ஜனதாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் விஜயகாந்த்.

 தேமுதிக அறிவித்துள்ள வேட்பாளர்கள்:

மதுரை

சிவமுத்துகுமார், மதுரை மாநகர மாவட்ட கழக செயலாளர்

திருவள்ளூர் (தனி)

வி.யுவராஜ், வடசென்னை மாவட்ட கழக செயலாளர்

வடசென்னை

சவுந்திரபாண்டியன், செயலாளர், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை

திருச்சி

ஏ.எம்.ஜி.விஜயகுமார், கழக மாணவரணி செயலாளர்

நாமக்கல்

மகேஷ்வரன், கழக மாணவரணி முன்னாள் துணை செயலாளர்

இன்று இரவுக்குள் மீதியுள்ள 10 தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவிக்க விஜயகாந்த் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply