shadow

வெற்றி பெற்ற அடுத்த நிமிடத்தில் தேமுதிக வேட்பாளர் திமுகவில் இணைந்தார்.

திருமங்கலம் நகராட்சி 7வது வார்டில் தேமுதிக வேட்பாளர் சின்னசாமி என்பவர் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற ஒருசில நிமிடங்களில் தேமுதிக வேட்பாளர் சின்னசாமி திமுகவில் இணைந்தார். இதனால் திருமங்கலம் நகராட்சியும் திமுக வசமானது.