shadow

(1)

காரைக்குடி அழகப்பா பல்கலை தொலைநிலை கல்வியால் நடத்தப்படும் 2014-15-ம் ஆண்டுக்கான இளநிலை அறிவியல் (கணிதவியல்), முதுநிலை அறிவியல் மாணவர்களுக்கான தொடர் வகுப்பு, அழகப்பா பல்கலை கணிதவியல் துறையில் வரும் 21, 22, 28,29, ஏப்ரல் 4, 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

முதுகலை தமிழ் மாணவர்களுக்கான வகுப்புகள் 23 முதல் 28 வரையும், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் நடக்கிறது என தொலைநிலை கல்வி இயக்குனர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply