உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எஸ்பி ஜனநாதன், சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 61

எஸ்பி ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இருப்பினும் சிகிச்சையின் பலனின்றி அவர் காலமாகிவிட்டதாகவும் தகவல்

இயக்குனர் எஸ்பி ஜனநாதன், தற்போது விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்த லாபம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *