shadow

பிரபல இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறார்.

இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.