திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டாரா தினேஷ் கார்த்திக்? அதிர்ச்சித் தகவல்

திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டாரா தினேஷ் கார்த்திக்? அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விளையாட்டு வீரர் தினேஷ் கார்த்திக் திடீரென ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

உலக கோப்பை டி20 தொடரில் விளையாட வேண்டும் என்ற இலக்கு நோக்கி கடுமையாக உழைத்தேன் என்றும் ஆனால் அந்த போட்டியை எங்களால் வெல்ல முடியாமல் போய்விட்டது என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் தனக்கு ஆதரவளித்த பயிற்சியாளர்கள் வீரர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இதனையடுத்து விரைவில் அவர் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது