ரூ.100 நஷ்ட ஈடு: தோனி வழக்கு!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி பதிவு செய்த வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறாக பரப்பி நிகழ்ச்சி நடத்தியதற்காக ரூபாய் 100 கோடி கேட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும் எம்எஸ் தோனி வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது