shadow

ரூ.10 கோடி மானநஷ்ட வழக்கு பதிவு செய்த தனுஷ்: யார் மீது தெரியுமா?

தனுஷை தனது மகன் என்று பல ஆண்டுகளாக கூறிவரும் மதுரை தம்பதியருக்கு ரூபாய் 10 கோடி நஷ்டம் கோரி தனுஷ் வழக்கு தொடர்ந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மதுரையைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி என்ற தம்பதி, தனுஷை தங்கள் மகன் என்று கூறி ஆதாரங்களையும் வெளியிட்டு வருகின்றனர்

இதனை அடுத்து தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்டால் ரூபாய் 10 கோடி மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று தனுஷ் மற்றும் கஸ்தூரிராஜா மதுரை தம்பதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்