தனுஷின் அடுத்த 3 படங்களும் ஓடிடி ரிலீஸ்?

தனுஷின் அடுத்த மூன்று திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான ’அட்ரேங்கி ரே’ மற்றும் ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன்’ ஆகிய இரண்டு படங்களும் ஓடிடியில் ரிலீசாக உள்ளது.

அதேபோல் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ’மாறன்’ திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது.

அதன்பின்னர் தனுஷின் நடிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் மற்றும் வெற்றிமாறன் படங்கள் ஆகியவை திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது