ஹீரோவும் நானே வில்லனும் நானே: ‘நானே வருவேன்’ டீசர்

ஹீரோவும் நானே வில்லனும் நானே: ‘நானே வருவேன்’ டீசர்

தனுஷ் ஹீரோ மற்றும் வில்லன் வேடங்களில் நடித்த நானே வருவேன் படத்தின் டீசர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது

தனுஷ் வித்தியாசமான இரண்டு வேடங்களில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் வேடத்தில் நடித்த நானே வருவேன் திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ளார்

யுவன் சங்கர் ராஜா இசையில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவான இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது