‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷுக்கு தோழியாக நடிக்கும் நடிகை யார் தெரியுமா?

‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷுக்கு தோழியாக நடிக்கும் நடிகை யார் தெரியுமா?

மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷுக்கு தோழியாக நித்யா மேனன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.