ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் தனுஷ்-விக்ரம் படங்கள்!

தனுஷ் மற்றும் விக்ரம் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் திரைப்படம் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மகான் திரைப்படமும் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாறன் மற்றும் மகான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அதே பொங்கல் தினத்தில் அஜித்தின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது