இந்த கொடுமை வேறு யாருக்கும் வரக்கூடாது: அதிர்ச்சி புகைப்படம்

இந்த கொடுமை வேறு யாருக்கும் வரக்கூடாது: அதிர்ச்சி புகைப்படம்

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தினசரி வருமானத்தை நம்பி வாழ்வோர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது

இந்த நிலையில் ஸ்ரீனிவாசன் என்பவர் தான் ஒரு டெலிவரிபாயாக பணி செய்வதாகவும், இப்போதுள்ள ஊரடங்கு தடையால் ஏற்பட்ட பொருளாதார நிலையை சமாளிக்க முடியவில்லை என்றும் தன்னிடம் இருக்கும் ஒரே ஒரு செல்போனையும் விற்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அந்த செல்போனை யாராவது வாங்கிக்கொண்டு உதவுங்கள் என்று செல்போனையும் அவர் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து அந்த நபருக்கு உதவி செய்ய நல்ல உள்ளங்கள் குவிந்துள்ளனர்.

https://twitter.com/SriniSharmi/status/1242728209545752576

Leave a Reply

Your email address will not be published.