shadow

எல்.ஐ.சி ஐபிஓ இருக்கட்டும், டெல்லிவரி ஐபிஓ செய்த சாதனை என்ன தெரியுமா?

நேற்று விற்பனை தொடங்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளதாக கூறப்படும் நிலையில் உணவு பொருட்களை டெல்லிவரி என்ற ஐபிஓ சாதனை செய்தவுள்ளது

462 முதல் 487 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள டெல்லிவரி ஐபிஓ 5235 கோடி திரட்ட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது

மே 11 முதல் 13 வரை இந்த ஐபிஓ ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஐபிஓவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது