ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியான இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதி வருகின்றன.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் சிஎஸ்கே அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. டூபிளஸ்சிஸ், ருத்ராஜ் மற்றும் மொயின் அலி அவுட்டான நிலையில் தற்போது சுரேஷ் ரெய்னா மற்றும் அம்பத்தி ராயுடு பேட்டிங் செய்து வருகின்றனர்.

சென்னை அணி: ருத்ராஜ் கெய்க்வாட், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, மொயின் அலி, ஜடேஜா, சாம் கர்ரன், பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார்,

டெல்லி அணி: ஷிவர் தவான், பிரித்வி ஷா, ரஹானே, ரிஷப் பண்ட், ஸ்டோனிஸ், ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், அஸ்வின், டாம் கர்ரன், அமித் மிஸ்ரா, அவ்னேஷ் கான்

Leave a Reply