32 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி!

32 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி!

26 வயது பெண்ணின் 32 வார கருவை கலைப்பதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

26 வயது பெண் ஒருவர் தனது முப்பத்தி மூன்று வார கருவை கலைக்க டெல்லி நீதிமன்றத்தில் அனுமதி கேட்டார்.

கருவை கலைப்பது குறித்து தாய் எடுக்கும் முடிவே இறுதியானது என்று கூறிய நீதிபதி அவரது கருவை கலைக்க அனுமதி அளித்தார்

கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு இருப்பது தெரியவந்ததால் கருவை கலைக்க அவர் கூறியபோது மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.