மின்சார பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்: முதல்வர் அறிவிப்பு

மின்சார பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்: முதல்வர் அறிவிப்பு

மின்சார பேருந்துகளில் மூன்று நாட்களுக்கு இலவசமாக பொதுமக்கள் பயணம் செய்யலாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் 150 மின்சார பேருந்துகளை இயக்கி வைத்தார்

இதனையடுத்து மின்சார பேருந்துகளில் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக முதல் மூன்று நாட்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் மின்சார பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது