நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது

இதனையடுத்து 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 19.3 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

இதனை அடுத்து புள்ளி பட்டியலில் டெல்லி அணி இரண்டாம் இடத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று அபாரமாக பந்து வீசிய அமித்மிஸ்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Leave a Reply